அம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

30

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி பேரூராட்சியில் பொட்டல்பகுதியில் (29/11/2020) ஞாயிற்று கிழமை அன்று
நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் உறவாய் இணைந்த தாய்தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.