அம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

45

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேருராட்சி பகுதிக்குட்பட்ட மூலச்சி ஊராட்சியில் வருகிற 2021சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்குமாறு கட்சியின் வரைவு மற்றும் கொள்கைகள் கொண்ட சுவர் விளம்பரம் வரையப்பட்டது.
நிகழ்வை மேற்கொண்ட சேரை ஒன்றிய இணை செயலாளர்(வ) பு.சந்திரசேகர் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்…