அம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு

46

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  கல்லிடைக்குறிச்சி பகுதியில் (22/11/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று அடுத்த கட்ட தேர்தல் பணிகள், தொகுதி அலுவலகம் திறப்பு மற்றும் புதிய பொறுப்பாளர் நியமனம் பற்றிய முக்கிய அம்சங்கள் கலந்தாலோசிக்கபட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கலந்தாய்வானது மாலை 6 மணி முதல் 8 மணி வரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் உறவுகள் பலர் கலந்து கொண்டனர்.