பத்மனாபபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி அக்டோபர் 3, 2020 101 பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (2-10-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி நடைப்பெற்றது.