ஆவடிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் ஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல் அக்டோபர் 14, 2020 47 ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு (06/10/2020) வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.