முகப்பு கட்சி செய்திகள்

ஆலங்குளம் தொகுதி – இரட்டைமலை சீனிவாசனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்

103

18/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் “சமூகநீதி போராளி ஐயா இரட்டைமலை சீனிவாசனார்” அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஆலங்குளம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திஆலங்குளம் தொகுதி – ஈகைப்போராளி திலீபனுக்கு வீரவணக்கம்
அடுத்த செய்திஆலங்குளம் தொகுதி – காவிரிச்செல்வன் பா.விக்னேசுவிற்கு வீரவணக்கம்