நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழாவில் திருப்பத்தூர் தொகுதி சார்பாக பல ஊராட்சிகளில் நம் உறவுகள் மக்களிடம் நேரடியாகச் சென்று கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை சீட்டுகளை தந்தும் அவற்றை விளக்கியும் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர் இதில் மக்கள் பலர் தாங்களாக முன்வந்து கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.