சிவகாசி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

51

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சிவகாசி நகரம் சார்பாக 18.10.2020 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை சிவகாசி  பேருந்து நிறுத்தம் அருகில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

 

முந்தைய செய்திதூத்துக்குடி – பாசறை கட்டமைப்பை உருவாக்குவது குறித்து
அடுத்த செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி, -உறுப்பினர் சேர்க்கை முகாம்