விழுப்புரம் தொகுதி – துண்டறிக்கை பிரச்சாரம்

43

18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கோலியனூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டங்கி கிளையில் கட்சியின் கொள்கை மற்றும் வேட்பாளர் அறிமுக துண்டறிக்கை வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்யப்பட்டது.