விளாத்திகுளம் தொகுதி -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

58

விளாத்திகுளம் தொகுதி அருகே வடக்கு செவல் பகுதியில் வைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொடிகம்பத்தை அகற்றிய காவல்துறையை கண்டித்து 3/10/2020 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது