விளாத்திகுளம் தொகுதி-கண்டன ஆர்பாட்டம்

59

விளாத்திகுளம் நாம் தமிழர் கட்சி சார்பாக  வடக்கு செவல் பகுதியில் வைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொடிகம்பத்தை அகற்றிய காவல்துறையை கண்டித்து 3/10/2020 அன்று, சூரங்குடி ஐந்து முக்கு சந்திப்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
அடுத்த செய்திதிருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி அவர்களின் உயிர்காக்க உதவுவோம்!