சென்னை மாவட்டம்தொகுதி நிகழ்வுகள்வில்லிவாக்கம் வில்லிவாக்கம் தொகுதி – பனை விதை திருவிழா அக்டோபர் 12, 2020 50 வில்லிவாக்கம் தொகுதியில் 100க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஏரியின் ஓரமாக வில்லிவாக்கம் பொறுப்பாளர்கள் நட்டனர் .