சமத்துவ பொங்கல் விழா- அண்ணா நகர் தொகுதி

116

நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் மேற்கு பகுதி் சார்பாக  15/01/2019 அரும்பாக்கம் தபால் நிலையம் எதிரில்

காலை 8.30 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா அறம் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம் விழா நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசன்

கலந்துகொண்டு சிறப்பித்தார்

முந்தைய செய்திவிவசாய மக்களை வெளியேற்ற தமிழ்நாடு வனச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகுருதி கொடை வழங்குதல்-சைதாபேட்டை