முற்றுகை போராட்டம்

34

அக்டோபர் மாதம் 01.10.2020 அன்று ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வடகாடு ஊராட்சி யில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களை வெளியேற்றிட வேண்டும் குளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி யின் சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தின் வெற்றியாக வரும் 15.10 2020 அன்று அந்த குளத்தை முழுமையாக தூர்வார அரசு முன்வந்துள்ளது போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்