மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

16

திருவாரூர் வடக்கு மாவட்ட நன்னிலம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிகள் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை சர்வர் கான் ,மணி செந்தில், ஹிமாயூன் கபீர் ஆகியோர் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து நிலை சட்டமன்ற தொகுதி நகர ஒன்றிய பாசறை பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர் எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான விவாதங்கள் நடைபெற்றது