ஆவடியில் உள்ள பாதுக்காப்பு துறை நிறுவனங்களான OCF,HVF,EFA மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் ஆகுவதை கண்டித்து ஆவடியில் அனைத்து பாதுக்காப்புதுறை மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி தொகுதி நாம் தமிழர்கட்சி சார்பாக பெருந்திரளாக சென்று ஆதரவு தெரிவித்து,அவர்களின் போராட்டத்தின் நோக்கம் வெற்றியடையவும்,அதற்கு எப்போதும் நாம் தமிழர்கட்சி உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளிக்கப்பட்டது.