மதுரை கிழக்கு தொகுதி- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

5

நீட் தேர்வை கண்டித்து
நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும்  நிலையில் இருந்து மீட்க  நீட்தேர்வை ரத்து செய்யகோரி மதுரை கிழக்கு தொகுதி சார்பாக கண்டன  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது