மதுரை கிழக்கு – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

20

மதுரை மாவட்டம் நாம் தமிழர் கட்சி கிழக்கு தொகுதி சார்பாக தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் மாநில அளவிலான உறுப்பினர் சேர்க்கை திருவிழா மதுரை கருப்பாயூரணி ஊராட்சி பகுதியிலும் களிமங்கலம் ஊராட்சி பகுதியிலும் நடைபெற்றது. இதில் 50 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழர்களாக பதிவு செய்தனர் .இந்த நிகழ்வில் தொகுதி முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆவடி – பெருந்தலைவர் காமராசர் நினைவு நிகழ்வு