மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 4-10-2020 அன்று பத்து லட்சம் பனை விதைகள் விதைக்கும் திருவிழாவில் கலந்து கொண்டு. தொகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை
சுற்றி பனை விதை விதைக்கும் பணி நடைபெற்றது. இதில் ஒன்றிய மற்றும் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து தொகுதி முழுவதும் 7300 விதைகள் விதைக்கப்பட்டது
- வனம் செய்வோம்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- உடுமலைப்பேட்டை
- மடத்துக்குளம்
- சுற்றுச்சூழல் பாசறை
- திருப்பூர் மாவட்டம்