மடத்துக்குளம் தொகுதி -கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு

18

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  02-10-2020 அன்று கல்வித் தந்தை கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை நகரில் நிறுவப்பட்டுள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.