மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா

23

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பாரி பைந்தமிழன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து *வனக்காவலர் வீரபபனார்* அவர்களின் 16’ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.