போளூர் சட்டமன்ற‌ தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு பணை விதை மரக்கன்று நடும் நிகழ்வு

66

போளூர் சட்டமன்ற‌ தொகுதிக்கு‌ உட்பட்ட‌ போளூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆத்துவாம்பாடி ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பணை விதை நடவு மரக்கன்று கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது அதே போல செங்குணம் ஊராட்சியில் சேத்பட் நடுவன் ஒன்றியத்துக்கு உட்பட்ட அல்லியாமங்கலம்  குளக்கரை ஊராட்சியிலும் குளகரைவாடி ஊராட்சியிலும்
பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது..