பொன்னேரி – பனை விதை திருவிழா

54

நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அனுப்பம்பட்டு , ஆலாடு , கடப்பாக்கம் , சுப்பாரெட்டிபாளையம் , காட்டூர் ஊராட்சி பகுதிகளில் 1000 மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்தன.


முந்தைய செய்திவிளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு
அடுத்த செய்திபொன்னேரி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா