பொன்னமராவதி ஒன்றியம் – பனை விதைகள் நடும் விழா

71

நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை முன்னெடுக்கும் “பனைத் திருவிழா-2020, ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு” செய்யும் நிகழ்வை முன்னிட்டு;
பொன்னமராவதி ஒன்றியம் சார்பாக கூடலூர் ஊராட்சியில் சுமார் 700 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள், மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் கூடலூர் ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.