பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் புகழ்வணக்கம் – ஆயிரம் விளக்கு தொகுதி

17

02 அக்டோபர் 2020 – ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் புகழ் வணக்கம் இன்று (02/10/2020) காலை 11 மணிக்கு காமராசர் அய்யா அவர்களது இல்லம் சென்று மலர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் அனைத்து தொகுதி/பகுதி/ வட்ட உறவுகளால் சிறப்பாக நடைபெற்றது.