பெரியகுளம் – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு

11

நாம் தமிழர் கட்சி
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி
செப்டம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் அக்டோபர் மாதத்திற்கான தொகுதி கலந்தாய்வு (17.10.2020) தேனியில் நடைபெற்றது.

தொகுதி அலுவலகம் திறப்பு,
கொடியேற்றுதல்,உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்துதல்,சந்தாதரர்கள் 100 பேர் உறுதி செய்தல்,வேட்பாளர் தேர்வு செய்து தேர்தலுக்கு தயாராவது என 05
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.