பூம்புகார் தொகுதி – பனை விதை நடு விழா

25

பூம்புகார் தொகுதி சார்பாக பனை விதை நடும் நிகழ்வு செம்பை ஒன்றியம் கருவாழக்கரையிலயில் காவிரி ஆற்றங்கரையில் சிறப்பாக நடைபெற்றது.