பூம்புகார் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

26

பூம்புகார் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.