பூம்புகார் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

60

பூம்புகார் தொகுதி செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியம் சார்பில் கூடலூர் ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் சகோதரி பி. காளியம்மாள் தொகுதி செயலாளர் நா. சிவராம கிருஷ்ணன் ஒன்றிய தலைவர் சி. மணிகண்டன் நலங்கிள்ளி இர.இரத்தீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.