கட்சி செய்திகள்பூம்புகார் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/பூம்புகார் தொகுதி ஜூன் 1, 2020 18 பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது