புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி-கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்
192
(11-10-2020) அன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பாக்கமுடையான் பட்டு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது….