பர்கூர் சட்டமன்ற தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்

28

நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பாக நடுவண் அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்ட திருத்த மசோதாக்களை  திரும்பப் பெறக்கோரி (04/10/2020) -ஞாயிற்றுக்கிழமை) கிருட்டிணகிரி மாவட்டம். பர்கூர் சட்டமன்ற தொகுதி நாகரசம்பட்டி பேரூராட்சியில் பகுதியில் நடைபெற்றது.