பத்மநாபபுரம் தொகுதி -பத்மநாபபுரம் தொகுதி

93

நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆற்றூர் பேரூராட்சி ஞாறாகுளம் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றது….