பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை – மரக்கன்று வழங்குதல்

85
25 – 10 – 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,அப்பகுதிவாழ் மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
முந்தைய செய்திவிளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி -அலுவலகம் திறப்பு விழா
அடுத்த செய்திஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நாள்