தொகுதி நிகழ்வுகள்பத்மனாபபுரம்கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 14, 2020 63 புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 06-10-2020 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் பத்மநாபபுரம் தொகுதி சார்பில் திருவட்டாா் அஞ்சல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.