பத்மநாபபுரம் – குளம் தூர்வாரி சுத்தப்படுத்தல்

31

தொடர்ச்சியாக 4 வது வாரமாக பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் ஞாறாகுளம் தூர்வாரி சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.