நிலக்கோட்டை தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு

61

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக 25/10/2020 அன்று காலை 10 மணி அளவில் மன்னவராதியில் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் மன்னவராதி கண்மாய் பகுதிகளில் நடவு செய்யப்பட்டன மற்றும் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.