நாமக்கல் – பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

40

(02.10.2020) அன்று புதுச்சத்திரம் ஒன்றியம் சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் காலை 8:00 மணிக்கு ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஆலந்தூர – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநாமக்கல் – பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு