நாங்குநேரி சட்டமன்ற தொகுதி – விதை நடும் விழா

54

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு நேற்று 11/10/20 ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில்  புளியங்குளம் கடம்போடுவாழ்வு ஊராட்சி குளத்துக்கரையில் பனைவிதைகள் விதைக்கப்பட்டது. களப்பணியாற்றிய உறவுகளுக்கு சிறப்பு வாழ்த்துகள்.