நன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

39

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி” நாம் தமிழர் கட்சி சார்பாக 04/10/2020 அன்று நன்னிலம் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக சிறுபுலியூர் ஊராட்சியில் மூன்று இடங்களில் கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது