தூத்துக்குடி தொகுதி – கட்சி கொள்கை துண்டறிக்கை தரும் நிகழ்வு

13

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை 5 மணியளவில்
11 வட்டம் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் நாம்தமிழர்கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டறிக்கை வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.