தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில் தினம் தோறும் வீடு வீடாக கட்சி கொள்கைகள் அச்சடித்த ,விவசாயி சின்னம் பதித்த துண்டறிக்கைகள் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக (15.10.2020) அன்று மாலை 4 மணிக்கு லெவிஞ்சிபுரம் பங்களாதெரு முனியசாமிபுரம் பகுதிகளில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.