துறைமுகம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

39

24/10/2020 தேதி அன்று (சனிக்கிழமை) காலை 10. 00 மணிக்கு துறைமுகம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

1) பெண் குழந்தைகள் மீதான வன்புணர்வை கண்டித்து.
2) பாபர் மசூதி இடித்தவர்கள் மீதான தீர்ப்பை கண்டித்து.
3) அண்ணா பல்கலைக்கழகத்தை தாரைவார்ப்பதை கண்டித்து.