நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் தொகுதி, குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக,எருமையூர் ஊராட்சியில் எருமையூர் கூட்டு சாலை சந்திப்பில் தியாக தீபம் திலீபன் நினைவு கொடி ஏற்றும் நிகழ்வு 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஆன்றோர் அவையம் மற்றும் தமிழ் மீட்சி பாசறை மாநில பொறுப்பாளர் ஐயா தனித்தமிழ் வேங்கை மறத்தமிழ்வேந்தன் அவர்கள் கொடி ஏற்றி புதிதாக நாம் தமிழர் கட்சியில் இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி நிகழ்வை சிறப்பித்தார்.

