திருப்பரங்குன்றம் தொகுதி -பனைவிதைத்திருவிழா

43

திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக பனைவிதைத்திருவிழாவை முன்னிட்டு 04/10/2020 ஞாயிற்றுக்கிழமை
திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக தென்கால் கண்மாய்,காதியானூர் கண்மாய் ஆகிய பகுதிகளில் கரையோரம் நடப்பட்டது

முந்தைய செய்திமடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா
அடுத்த செய்திதிருப்பரங்குன்றம் தொகுதி -கொடியேற்றும் நிகழ்வு