திருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றும் விழா

46

26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு காலை 11 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- திருப்பத்தூர் நகரத்தில் புலி கொடியேற்று விழா நடைபெற்றது . இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஆயிரம் விளக்கு – அனிதா நினைவு நாள் சுவரொட்டி
அடுத்த செய்திஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்