திருச்செந்தூர் தொகுதி – கோட்டாச்சியரிடம் மனு அளித்தல்

26

நாம் தமிழர் கட்சி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி.

(01-10-2020) அன்று திருச்செந்தூர் கோட்டாசியர் அவர்களிடம், 03-08-2020 அன்று வழங்கப்பட்ட மனுவுக்கு ( மின்கம்பத்தில், மின்சாரம் தாக்கி, உயிரிழந்த தற்காலிக பணியாளர் நிதி வழங்குவது சம்பந்தமாக.) எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்கப்பட்டது.

அதில் அதிகாரிகளை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு, பொறுப்பற்ற பதில் கிடைக்கப்பெற்றது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, கலந்தாய்வில் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.