திருச்செந்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

33

(3/10/2020) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் திருச்செந்தூர் ஒன்றியம் குரங்கன் தட்டில் நடைபெற்றது

திரளான இளையோர் மிகுந்த ஆர்வத்துடன் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். முதன் முறையாக அப்பகுதியில் கட்சி தனது தடத்தைப் பதித்துள்ளது.