திருச்செந்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

14

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில்  மிகச்சிறப்பாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 40 உறவுகள் தன்னார்வத்தோடு கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கட்சி ஊர் மக்களிடையே பெரிதும் அடையாளப்படுத்தப் பட்டது.
—————————————