மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருச்செங்கோடுநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி-கொடியேற்றும் விழா அக்டோபர் 8, 2020 33 27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.